சீமை கருவேலமரங்களால் தமிழகம் பாலைவனமாக மாறி வருவதை தடுக்கும் நோக்கத்தில் சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் சார்பாக பொதுமக்களின் தன்னார்வ பங்களிப்போடு தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
நேற்று அவினாசி- திருப்பூரில் நடைபெற்ற போராட்டத்தினை சிறப்பாக செய்தியாக்கி சமூக பங்களிப்பை வெளிப்படுத்திய தினகரன் நாளிதழுக்கு இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
வரவேற்க்கதக்கது.
ReplyDeleteஎன் உடைந்த மனம் இப்பொழது உயிர் பெறுகிறது!! காரணம் என் பிறந்த மண் உயிர் பெறுவதால்!
Thanks to Dinakaran Media..
Its the best thing you could do to our Tamil soil.. Proud of you guys!! Please get this on to some more big channels with your support, so government leaders can contribute a big hand.
Coimbatore and most parts of our Tamil nadu is completely sorrounded by these bad species. Please help you maximum. Thank you..