
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் உள்ள சீமை கருவை மரங்களை முற்றிலும் அகற்றும் பணிகள் குறித்து திட்டமிடுதல் மற்றும் நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறவிருக்கிறது.
ஒத்துழைப்பு அளித்த குவைத் வாழ் திரு.சந்திரராஜ் மற்றும் அவரது தந்தையார் உயர்திரு. ஜெயராமன் அவர்களுக்கும் கிராம இளைஞர்களுக்கும் இயக்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இயக்க ஒருங்கிணைப்பாளர்
சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் ,
சென்னை.
தொடர்பு எண் : 7811844866
மின்னஞ்சல் : aaproject.tn@gmail.com
0 comments :
Post a Comment