கிராமத்தின் நன்மைக்காக " நீங்கள் கேட்கும் அனைத்தையும் தீர்மானமாக நிறைவேற்றி தருகிறேன் " என்று உறுதி அளித்த ஏனாதி பஞ்சாயத்து தலைவர் அவர்களுக்கும் , நமது இயக்கத்தின் நடவடிக்கைகளை உணர்ந்து கிராமத்தின் முன்னேற்றத்திற்காக ஒரு குடையின்கீழ் இணைய விருப்பம் தெரிவித்திருக்கும் ஏனாதி கிராம இளைஞர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மனநிறைவாக இருக்கிறது.
@ ஏனாதி பூங்கதிர்வேல்,
இயக்க ஒருங்கிணைப்பாளர்
சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் ,
சென்னை.
தொடர்பு எண் : 7811844866
0 comments :
Post a Comment