கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 7811844866 என்ற எண்ணிற்கு குறுச்செய்தி அனுப்பவும். தமிழர் மண்மீது அக்கறை கொண்ட அமைப்புகள் , உணர்வாளர்கள் கலந்துகொள்ள விரும்புகின்றோம்.
பேனா உதவி , நோட்டு புத்தக உதவி , மருந்து மாத்திரை , செருப்பு , உடை என்று பலர் ஏழைகளுக்கு உதவுவது பாராட்டுக்குரியது.
ஆனால் தமிழன் தனக்கான சுய தேவைகளையும் , தன் குழந்தைக்கான அவசிய பொருளையும்கூட அன்போடு வாங்கிக்கொடுக்க இயலாத ஏழையாகவிட்டானே... அதைப் போக்க என்ன வழி என்ற கேள்வி எழும்போதுதான் நாம் இழந்த விவசாயத்தை மீட்டெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சூழலைத்தான் இயற்கை அறிஞர் நம்மாழ்வார் நமக்கெல்லாம் கொடுத்துச் சென்றிருகின்றார்.
இயற்கை முறையிலான விவசாயத்தை கொடுத்துவிட்டோம் எனில் ஒரு பேனா விற்கு , சீருடைக்கு , செருப்புக்கு எவர் உதவியையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தன்மானத்தோடு தமிழன் வாழ வழி ஏற்படும்.
எனவே , தமிழனின் தன்னிறைவு நோக்கி இன்று இளைஞர்கள் இயற்கையான வாழ்வை நோக்கி புறப்பட்டுள்ள சூழலில், மண்ணுக்கான விடுதலைக்கு அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய இனத்தின் அமைப்புகள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்து போராட்டத்தை சிறப்பிக்க விரும்புகின்றோம்.
வரவேற்கின்றோம்.நன்றி!
- சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,
தமிழ்நாடு.
வரவேற்க்கதக்கது.
ReplyDeleteஎன் உடைந்த மனம் இப்பொழது உயிர் பெறுகிறது!! காரணம் என் பிறந்த மண் உயிர் பெறுவதால்!
I wish to join you friends. Soon with my friends! Thank you.. God bless you all for this immensely good work..